Tag: கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

கல்குடா பிரதேசத்தில் மதுபான தொழிற்சாலை ஆரம்பிக்க இயந்திரங்கள் சில கொழும்பு துறைமுகத்தில் வந்தடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது

என கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஓட்டமாவடி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குடிநீர் விநியோக திட்ட அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர்...