Tag: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர்

வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கந்தூரிச் சோறு நஞ்சானது

இறக்காமம் பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வைத்திய சிகிச்சைகளை உடனடியாக வழங்க சகல நடவடிக்கைகளையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.உணவு ஒவ்வாமை காரணமாக இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த...