Tag: கிழக்கு மாகாண சபை

கிழக்கின் ஆட்சி அதி­காரம் இன்று நள்­ளி­ர­வுடன் முடிவு – அதிகாரம் ஆளுனர் கைக்கு

கிழக்கு மாகாண சபையின் ஆட்­சிக்­காலம் இன்று சனிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­யுடன் நிறை­வுக்கு வரு­கி­றது. மாகா­ணத்தின் புதிய சபை தேர்ந்­தெ­டுக்கும் வரை கிழக்கு மாகா­ணத்தின் நடை­முறை பொறுப்­புக்கள் அனைத்தும் ஆளு­நரின் அதி­கா­ரத்தின் கீழ்­கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது.   2010...

மாகாணசபையினால் வழங்கப்பட்ட பணத்தினை திருப்பிக் கொடுத்த சிப்லி பாறுக்

எதிர்வரும் சனிக்கிழமையுடன் (30) கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், கிழக்கு மாகாண சபையினால் வழங்கி வைக்கப்பட்ட கொடுப்பனவில் மீதமாகிய மற்றும்...

வட கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதன் மூலம் முஸ்லிம்கள் எந்தவொரு தீர்வுத் திட்டத்தினையும் பெற்றுக்கொள்ள முடியாது .ஷிப்லி...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் ஆரம்பித்து வைக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்படுவதில்லை என்ற ஒரு கருத்து மாற்றமடைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையில் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்களை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கின்ற...