Tag: கிழக்கு மாகாண ஆளுனர்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து ஜனாபதிபதிக்குக் கடிதம்.

மட்டக்களப்பில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட காணியை வேறு காரணங்களைக் காட்டி ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயம் வெளிநாடுகளிலுள்ளவர்களுக்கு கையளிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக ஜனாதிபதிக்கு முறைப்பாட்டுக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசசெயலகப்...

மட்டக்களப்பு கேந்திரமுக்கியத்துவம் வாயந்த கல்விப் பிரதேசமாகக் கட்டியெழுப்பப்டவேண்டும். கிழக்கு மாகாண ஆளுனர்

(க. விஜயரெத்தினம்) ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் வேலை செய்து, ஒழுக்கமுள்ள மாணவர் சமூகத்தை உருவாக்குவதற்கு திடசங்கற்பம் பூண வேண்டும். ஆசிரியர்கள் ஒழுக்கமுள்ளவர்களாகத் திகழ வேண்டும். அப்போதுதான் கிழக்கு மாகாணத்தை கல்வியில் முன்னேற்ற முடியும் என...

திருக்கோனேஸ்வரா ஆலயம் ஆசியாவின் இந்து பக்தர்களின் கேந்திர நிலையமாக ஸ்தாபிக்கப்படும்.ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம

திருகோணமலை திருக்கோனேஸ்வரா ஆலயம் ஆசியாவின் இந்து பக்தர்களின் கேந்திர நிலையமாக ஸ்தாபிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம  தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை திருகோணமலை கோனேஸ்வரா ஆலய நிருவாக சபையின் அழைப்பின்பேரில் விசேட பூஜையில்...

பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளராக எஸ்.மனோகரன்

கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாண கல்வித் திணைக்களம், வலயக்கல்வி அலுவலகங்களில் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு மேல் கடமையாற்றும் இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்ய கிழக்கு மாகாணக்கல்வியமைச்சு முடிவு செய்துள்ளது., இவ்விடமாற்றங்கள் யாவும்...