Tag: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாகீர்

உயிரை துச்சமென நினைத்து போராடிய எத்தனையோ போராளிகள் இன்று சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றார்கள்

போராட்ட காலங்களில் தங்களது உயிரை துச்சமென நினைத்து போராடிய எத்தனையோ போராளிகள் இன்று சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றார்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் சுட்டிக்காட்டினார். கனடாவில் வசிக்கும் முருகேசு விசாகனுடைய நன்கொடை...