Tag: கிழக்கு சூழலியல்

புல்லுமலை போத்தல் குடிநீர் தயாரிக்கும் தொழில்சாலைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிழக்கு சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் புல்லுமலை, கும்புறுவெளி மக்களின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடு ஒன்று இன்றைய த்தினம் வியாழக்கிழமை மனிதஉரிமைஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனிடம் அவரது...