Tag: கிழக்கு

பிரபாகரன் உருவாகியிருக்காவிட்டால் நான் பீல்ட் மார்ஷலாக உருவாகியிருக்க மாட்டேன்

பிரபாகரன் உருவாகியிருக்காவிட்டால் நான் பீல்ட் மார்ஷலாக உருவாகியிருக்க மாட்டேன். பிரகாகரனிடம் இருந்தே யுத்தத்தைக் கற்றுக்கொண்டோம். யுத்தம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இராணுவம் பலமாக இருக்கவேண்டும்.  வடக்கு, கிழக்கு,  தெற்கு என எங்கும் இராணுவம் இருக்க...

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்றால், நாட்டைக் கெடுப்பவர்கள் யார்?

எமது மக்களால் கைவிடப்பட்டிருந்த காணி, நிலங்கள் பல வருட கால பாவனை இன்றிய நிலையில், மரங்கள் வளர்ந்து, காடுகளாகிவிட்டுள்ளன. இவ்வாறு, காடுகள் வளர்ந்த இடங்கள் எல்லாம், வனத்துறைக்கு உரியது என்றும், எமது மக்களால்...

தார்மீகக்கடமை இந்தியாவுக்கு இருக்கிறது – ஈரோஸ் பிரபா

இந்தியாதான் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தது, 2009ல் முடித்தும் வைத்தது அந்த வகையில் வடக்குக்கிழக்குப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய தார்மீகக்கடமை இந்தியாவுக்கு இருக்கிறது என்று ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) யின் செயலாளர் நாயகம்...

தமி­ழீ­ழத்­தினை உரு­வாக்கும் பாதை­யி­ல் நல்லாட்சி.!

வடக்கு, கிழக்கு இணைப்பின் மூலம் சமஷ்டி ஆட்­சி­யினை வழங்கி இறு­தியில் தமி­ழீ­ழத்­தினை உரு­வாக்கும் பாதை­யி­லேயே அர­சாங்கம் பய­ணித்து வரு­கின்­றது. இரா­ணுவம் தண்­டிக்­கப்­ப­டு­வதே இதன் பிர­தான நோக்­க­மாகும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர்...

வடக்கு, கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும்: கருணா

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் இதை எதிர்த்தால், ஆதரவைப் பெற்றுத்தருமாறு, முஸ்லிம் தலைமைகளிடம் கோரிக்கை விடுக்கவேண்டும்” என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான...

விட்டுக்கொடுப்புடன் பேச்சு நடத்த மு.கா தயார்

வடக்குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோம் என ஒரேயடியாக ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல.இந்த விடயத்தில் பேச்சுக்கள், விட்டுக் கொடுப்புகள் இடம்பெற ​வேண்டும். அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருக்கிறது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...

வடக்கு கிழக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகள்

வடக்கு, கிழக்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச செவிப்புலனற்றோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைபவனியில் கலந்துகொண்டு உரையாற்றும் போது...