Tag: கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்

இனமத பிரதேசபேதம் பார்க்காமல் நாம் ஒற்றுமையோடு மக்களோடு மக்களாகப் பயணிக்கவேண்டும்!

காரைதீவுபிரதேசசபை அமர்வில் தவிசாளர் ஜெயசிறில் வேண்டுகோள்! (காரைதீவு  நிருபர் சகா)   இரு  இனங்களும் வாழ்கின்ற எமது பிரதேசத்தில் நாம் இனமதபேதம் பார்க்காமல் ஒற்றுமையாக மக்களோடு மக்களாக நாம் பயணிக்கவேண்டும்.   இவ்வாறு காரைதீவு பிரதேசசபை அமர்வில் உரையாற்றிய பிரதேசசபைத்தவிசாளர்...

காரைதீவு பிரதேசசபையின்தவிசாளர் ஜெயசிறில்கடமைபொறுப்பேற்பு!

புதிய தவிசாளர் ஜெயசிறில் உத்தியோகபூர்வமாக கடமைபொறுப்பேற்பு! (காரைதீவு   சகா) காரைதீவு பிரதேசசபையின் புதிய தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்ட கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேற்று பிரதேசசபைக்குச்சென்று தமது கடமையைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.   அவரை சபை வாகனம் சென்று அழைத்துவந்தது. வாகனத்தில் வந்திறங்கியதும் அவரை பிரதேசசபைச்...

காரைதீவு பிரதேசசபையின் தவிசாளராக த.தே.கூ. ஜெயசிறில் தெரிவு

: உபதவிசாளராக ஜாகீர் தெரிவு. (சகா) இன்று  நடைபெற்ற காரைதீவுப்பிரதேசபையின் முதலாவது அமர்வில் திருவுளச்சீட்டு முறைமூலம் தவிசாளராக தமிழரசுக்கட்சி உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதன்படி காரைதீவு பிரதேசசபையின் 3வது தேர்தலில் 4வது தவிசாளராக கி.ஜெயசிறில் தெரிவாகியுள்ளார். உபதவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்...