Tag: கிரான் மெதடிஸ்த வாலிபர்

கிரான் ஆச்சிரமத்தில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வு

யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தினை சிறப்பித்து கிரான் மெதடிஸ்த வாலிபர் சங்கத்தினர் ஒழுங்கு செய்த இரத்த தான நிகழ்வானது கிரான் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. கிரான் மெதடிஸ்த தேவாலய அருட்திரு.செங்கண்...