Tag: காரைதீவு ஸ்ரீகண்ணகை அமம்மன்

காரைதீவிலும் கையெழுத்து சேகரிப்பு.

ஆயுள்  தண்டனை வழங்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்தசுதாகருக்கு  அவரது பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பொது மன்னிப்பு வழங்கும் கோரிக்கையை முன்வைத்து  தமிழ் இளைஞர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காரைதீவில்  கையெழுத்துக்களை சேகரித்து ஜனாதிபதிக்கு...