Tag: காரைதீவு பிரதேசசபை

காரைதீவு பிரதேசசபையில் இந்துகொடிதினம்!

சகா   இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்படும் கொடி தினம்  காரைதீவு பிரதேச சபையில் தவிசாளர் கீ.ஜெயசிறில் அவர்களினால் நந்திக் கொடி ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.   இதில் இந்து...

காரைதீவு எல்லைக்குள் உள்ள வயற்காணிகளின் நிருவாகம் சாய்ந்தமருதிற்கா?

ஒருபோதும் அனுமதிக்கமுடியாது என்று குரலெழுப்பிய பிரதேசசபை உறுப்பினர்கள்! (காரைதீவு  சகா)   காரைதீவு எல்லைக்குள் உள்ள வயற்காணிகளின் நிருவாகம் சாய்ந்தமருதிற்குள் வருகிறதா? எமது பாரம்பரிய நிலங்களை சாய்ந்தமருது பெரும்பாக உத்தியோகத்தர் கையாள இடமளிக்கமுடியாது. எனவே குறித்த வயல்நிலங்களை...

முள்ளிவாவாய்க்கால் படுகொலை தினத்தை காரைதீவில் துக்கதினமாக அனுஷ்டிப்போம்!

மே18 நிகழ்விற்கு வருமாறு காரைதீவு பிரதேசசபை  தவிசாளர் ஜெயசிறில் அழைப்பு! காரைதீவு   சகா   முள்ளிவாய்க்கால்  படுகொலை தினத்தை காரைதீவில்  துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள்விடுத்துள்ளார்.     அன்றையதினம் (மே 18 திகதி)காரைதீவில் பாலையடி...

மக்களின் காலடிக்குச்சென்று தேவைகளையறிந்து சேவைசெய்யதீர்மானம்:

மக்கள் மத்தியில் குழுக்கள் அமையும்: உறுப்பினர்கள் களப்பயணம்! காரைதீவு பிரதேசசபை தவிசாளர் உறுப்பினர்கள் இணைந்து கலந்துரையாடல்! காரைதீவு  சகா   காரைதீவின் ஒவ்வொரு வட்டாம் வட்டாரமாக மக்களின் காலடிக்குச்சென்று தேவைகளையறிந்து சேவைசெய்யவும் அவர்கள்  மத்தியில் தேவiயான ஆலோசனைக்குழுக்களை அமைத்து...