Tag: காரைதீவுபிரதேசபை
நாளை காரைதீவுபிரதேசபையின் மூன்றாவது சபையின் முதலாவதுஅமர்வு!
காரைதீவு பிரதேசசபைக்காக நடைபெற்ற 3வது உள்ளுராட்சிசபைத்தேர்தலில்
வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கான முதலாவது அமர்வு நாளை (27)
செவ்வாயக்கிழமை காலை 11.30மணியளவில் நடைபெறவுள்ளது.கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில்
நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் தவிசாளர் யார்? உபதவிசாளர் யார்? என்ற
தெரிவும்...