Tag: காயாங்கேணி

மட்டக்களப்பில்பாடசாலை காணியில் இலங்கை இராணுவம் விடுதி அமைத்து களியாட்டம்

மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட பாடசாலை காணியில் இலங்கை இராணுவம் விடுதி அமைத்து களியாட்டம் நடாத்துவதை நிறுத்தி காணியை விடுவிக்குமாறு பாடசாலை அபிவிருத்திச் சங்கத் தலைவர் சி.பிறேம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று...

காயாங்கேணி கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் பாரிய ஊழல் மோசடி

மட்டக்களப்பு காயாங்கேணி கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக வாகரை பிரதேச சபை உறுப்பினர் மெத்திஸ் அன்டன் கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு 100...