Tag: காட்டுப்பாதை

காட்டுப்பாதையை முன்கூட்டியே பரீட்சித்த பதில் அரசாங்கஅதிபர் விமல்!

சகா   கதிர்காம பாதயாத்திரிகர்கள் பயணிக்கின்ற காட்டுப்பாதையை இருநாட்கள்  முன்னதாகவே நேரடியாகச்சென்றுப்பரீட்சித்தார் அம்பாறை மாவட்ட பதில் அரசாங்கஅதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் அவர்கள். அவருடன் லாகுகலை பிரதேசசெயலாளர் சந்துரவ மற்றும் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் பாதுகாப்புப்படையினரும் சென்றிருந்தனர்.   இவர்களது பயணம் நேற்று(2)...