Tag: கல்விப் பணிப்பாளர் தி.ரவி

விளையாட்டுத்துறைக்கு பல்கலைக் கழக பட்டம் வழங்குகின்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இலங்கையின் வரலாற்றில் இல்லாதவாறு விளையாட்டுத்துறைக்கு பல்கலைக் கழக பட்டம் வழங்குகின்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி என தெரிவித்தார். வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை...