Tag: கல்முனை மாநகரகசபை

கல்முனை மாநகரசபை அமர்வில் அமளிதுமளி: ஒலிபெருக்கி லைற் நிறுத்தம்

கல்முனை மாநகரகசபையின் இரண்டாவது அமர்வு (30)புதன்கிழமை நடைபெற்றபோது சபையில் அமளிதுமளி கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்கு 50நிமிடம் தாமதித்தே சபை அமர்வு மாநகரமுதல்வர் எம்.எ.றக்கீப் தலைமையில் ஆரம்பமாகியது. மு.பகல் 11.20மணிக்கு ஆரம்பித்த சபை பிற்பகல் 4.45மணிக்கு கலைந்தது....