Tag: ;கலாநிதி எம்.பி. ரவிச்சந்திரா

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவராக கலாநிதி எம்.பி. ரவிச்சந்திரா

  மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் நடப்பு வருடத்திற்கான நிர்வாகக் குழு அண்மையில் தெரிவு செய்யப்பட்டது. மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் நடப்பு வருடத்திற்குரிய நிர்வாகக் குழுவைத்...