Tag: கரடியனாறு பொலிஸார்

காட்டு யானைத் தாக்குதலில் குடும்பஸ்தர் பலி.

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவின் வெள்ளைக்கல்மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 07.01.2018 காட்டு யானைத் தாக்குதலினால் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டதாக கரடியனாறு  பொலிஸார் தெரிவித்தனர்.  வந்தாறுமூலை பிரதான வீதியை அண்டி வாழும்...