Tag: கனகரெட்ணம் கமலநேசன்

மாதத்தின் முதல்சம்பளம் மட்டுமல்ல அனைத்து சம்பளமும் ஏழைகளுக்கே. கமலநேசன்.

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோறளைப்பற்று செயலாளருமான கனகரெட்ணம் கமலநேசன் தனது உறுப்பினருக்கான முதலாவது சம்மபளத்தினை விசேட தேவையுடைய குடும்பத்திற்கு வழங்கினார். வாழைச்சேனை பிரதேச சபையினால் வழங்கப்பட்ட முதலாவது...