Tag: கதிர்காமம்

உருத்திராக்கமணிந்து காட்டுப்பாதையால் கதிர்காமம் சென்ற முஸ்லிம்கள்.

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை இன்று(22) ஞாயிற்றுக்கிழமையுடன் மூடப்படுமென்று அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் தெரிவித்தார்.   கடந்த 4ஆம் திகதி இக்காட்டுப்பாதை திறக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதயாத்திரீகர்கள் இப்பாதையால் பயணித்துள்ளனர்.  ஒரேயோருவர்...

இன்று கதிர்காமம் உகந்தை முருகனாலயங்களின் கொடியேற்றம்!

வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயம் மற்றும் உகந்தமலை முருகனாலயத்தின்  வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் இன்று 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இன்றுடன் தமிழர் சிங்களவர் வாழும் பட்டிதொட்டியெல்லாம் இவ்விரு ஆலயங்கள்தான் பேசுபொருளாகவிருக்கும். அத்துடன்...