Tag: கதிர்காமப்பாதயாத்திரைக்குழு

யாழ்.சந்நதியில் ஆரம்பமான கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பில்!

24நாட்களில்4மாவட்டங்களைக்கடந்து நேற்றுவாகரை ;! (காரைதீவு  சகா) வடமாகாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து கடந்த 3ஆம் திகதி ஆரம்பித்த வேல்சாமி மகேஸ்வரன் தலைமையிலான கதிர்காமப்பாதயாத்திரைக்குழுவினர் 24நாள் பயணத்தின்பின்னர் நேற்று 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணம் வாகரையை வந்தடைந்தனர். யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை ஆகிய...