Tag: கண்ணதாசன் முத்துத்தம்பி

சுவிஸ் தேர்தலில் ஈழத்தமிழர் அமோக வெற்றி.

சுவிட்ஸர்லாந்தின் சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபைத் தேர்தலில் ஈழத் தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் இரண்டாவது முறையாகவும் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 36 ஆசனங்களை கொண்ட...