Tag: கட்டைபறிச்சான் கந்தையா கனக சிங்கம்

தமிழ் மொழி வழிபாட்டை ஆலயங்களிலே கொண்டு வரவேண்டும்.மூத்த கவிஞர் கந்தையா கனக சிங்கம் .

“நாம் தமிழிலே பேசினால் எங்களை சிலர் தவறாக மதிப்பார்கள் என பலரும் கருவதுண்டு” இந்த நிலை மாறவேண்டும் தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடான என்பதற்கிணங்க நாம் செயற்படவேண்டும்” அவ்வாறான பெருமைக்குரியது எமது தமிழ் மொழியாகும்...