Tag: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் , கூட்டமைப்புடன் இணைய தயார். – கஜேந்திரகுமார்:-

தமிழினம் நடுத்தெருவில் நிற்க காரணமாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கபட்டால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...