Tag: ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ. அமிஸ்டீம்

ஓட்டமாவடி தவிசாளருக்கும் நீர்வழங்கல் சபையின் அதிகாரிகளுக்குமிடையில் கலந்துரையாடல்

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நீர்வழங்கல் சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான வேலைகளின் போது வீதிகள் திட்டமிடப்படாத நிலையில் உடைக்கப்பட்டு சேதமாக்கப்படுவதனை கவனத்திற் கொண்டு இதற்கான உரிய தீர்வினை பெற்றுக்...