Tag: ஐக்கிய தேசிய கட்சி
கௌசல்யனின் சகோதரர் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேசசபை உறுப்பினராக சத்தியபிரமாணம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இன்று மட்டக்களப்பு கோப் இன் விடுதியில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியகட்சியின் இணைப்பாளர் எம்...