Tag: ஏற்றம்

மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட சந்தோசபுரம் கிராமத்தில் கைத்தொழில் நிலையம்

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட சந்தோசபுரம் கிராமத்தில் ஏற்றம் நிறுவனத்தினரால் கைத்தொழில் நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.  ஏற்றம் அவுஸ்திரேலியாவின் நிதிப் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக் கைத்தொழில் நிலையத்தில் தற்போது ஊதுபத்திகள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்றம் நிறுவனப் பணிப்பாளர்...