Tag: எஸ்.குபேரன்

பெரியநீலாவணையில் நூலகம் அமைக்க ஜனாதிபதி செயலகம் துரிதநடவடிக்கை.

க. விஜயரெத்தினம்) கல்முனை மாநகரசபை பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை கிராமத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தரமான நூலகத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி செயலகம் துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.குபேரன் தெரிவித்தார். 2500மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த...