Tag: எஸ்கோ

மட்டக்களப்பில் நிலைபேற்றுத் தன்மையான புலம்பெயர்தல் தொடர்பில் இரண்டுநாள் கலந்துரையாடல்

பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான நிலைபேறான தன்மையை ஏற்படுத்துதல் தொடர்பான இரண்டு நாள் கலந்துரையாடல் மட்டக்களப்பு கிழக்கிலங்கை தன்நம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனம் (எஸ்கோ) பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு...