Tag: எம்.ரீ.ஏ.நிசாம் .

மாகாணக்கல்வித் திணைக்களம் மட்டக்களப்பில் அமைந்தால், கிழக்கு மாகாணக் கல்வியில் பாரிய மாற்றத்தினையேற்படுத்த முடியும்

மாகாணக்கல்வித் திணைக்களம் மட்டக்களப்பில் அமைந்தால், கிழக்கு மாகாணக் கல்வியில் பாரிய மாற்றத்தினையேற்படுத்த முடியுமென்ற நம்பிக்கையுள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளாரகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் . கிழக்கு மாகாண தமிழ்மொழித்தினப் போட்டி  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட...