Tag: எம்.சி.அன்சார்

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் -கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்புக்கு விஜயம்.படங்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்புக்கு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர்...