Tag: எம்.ஐ.றஹ்மத்துல்லாஹ் (புவி)

காத்தான்குடி நபர் மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்ல அனுமதி கோரியுள்ளார்.

புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்வதற்காக காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளார். காத்தான்குடியைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் வார...