Tag: என்.அன்னலிங்கம்

நாங்கள் வழங்கும் இழப்பீடுகள் உங்களது இழப்புக்கு ஈடாகாது – புனர்வாழ்வு அதிகார சபையின் புதிய தலைவர்

ஒரு மரணம் ஏற்பட்டால் காசு கொடுத்து அந்த உயிரை வாங்க முடியாது. இருந்த போதிலும் மனித நேயத்தால் சில சில உதவிகளைச் செய்து அந்தக் கவலையின் தாக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற வகையில்...