Tag: ஊழியர்கள்

35 சிற்றூழியர்கள் திடீர் பதவி நீக்கம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று தொடக்கம் பத்து வருடங்களாக கடமையாற்றிய 35 தற்காலிக சிற்றூழியர்கள் எது வித முன் அறிவித்தலுமின்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.   கடந்த திங்கட்கிழமை கடமைக்கு சமூகமளித்து வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு...