Tag: உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம்

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் நியமிக்கப்பட்டதும் 21வது பொதுப்பட்டமளிப்பு இடம்பெறும்

(வர்ணன்) கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகம். கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் நியமிக்கப்பட்டதும் 21வது பொதுப்பட்டமளிப்பு விழா ஏற்கெனவே ஒழுங்கு செய்யப்பட்டதின்படி கோலாகலமாக இடம்பெறும் என்று கிழக்குப் பல்கலைக்கழ நிருவாகம் முடிவெடுத்துள்ளதாக அப்பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து...