Tag: இ.நிசாந்தன்

திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் இராசையா நிஷாந்தன் என்பவருடைய உறுப்புரிமை நீக்கப்படுமா?

திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் இராசையா நிஷாந்தன் என்பவருடைய உறுப்புரிமையை நீக்குவதை தற்காலியமாக இடை நிறுத்துமாறு திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி என்.என்.பீ.முஹைதீன் கட்டளை பிறப்பித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத்தேர்தலின் போது...