Tag: இரா முரளீஸ்வரன்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஊழியர்களினதும்  பொது மக்களினதும் ஒத்துழைப்புக்களே.

 வைத்தியட்சகர் முரளீஸ்வரன் கேதீஸ்) கல்முனை ஆதாரவைத்தியசாலையானது பல தேசிய விருதுகள் பெற்று, அகில இலங்கையின் ஆதார வைத்தியசாலைகளின் தரத்திலும் மேலாகவும்,ஓர் ஆதாரவைத்தியசாலைக்கு தேவையான தகுதிகளையும்  விட அதிக வளங்களுடனும் காணப்படுகின்றது. இதற்கு நான் மட்டும் காரணமல்ல...