Tag: இரா.சம்பந்தன்

அபிவிருத்திகளை தமிழ் மக்களின் இறைமையின் மூலமாக பெறுவதற்கே நாங்கள் விரும்புகின்றோம்.இரா.சம்பந்தன்

க. விஜயரெத்தினம்) தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வினை காணவேண்டும் என்ற அடிப்படையில்தான் மஹிந்த அரசாங்கத்தினை விரட்டி,புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு உதவினோம்.அதனை நிறைவேற்றுவதாக இருந்தால் புதிய அரசாங்கத்தினை பகைத்து அதனை நாங்கள் நிறைவேற்றமுடியாது.புதிய அரசாங்கத்திற்கு...

திருமலையில் அமைச்சர் சரத்பொன்சேகாவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த இரா.சம்பந்தன்.

பொன்ஆனந்தம் திருகோணமலை மாவட்டத்தின் பல கிராமங்களில் வாழும் மக்கள் காட்டுயானைகளின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். அவ்வாறு பாதிக்கப்படும் மக்களைப்பாதுகாக்க முறையான நடவடிக்கைஎடுக்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் வேண்டுகொள்...

கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதனை விடுத்து பிரிந்து செயற்படுவோமாக இருந்தால் எமது...

பன்குளம் எல்லைக்காளியம்பாள் முன்னிலையில் எதிர் கட்சித்தலைவர் ; இரா சம்பந்தனிடம் மக்கள் முன்வைத்த கோரிக்கை

பொன்சற்சிவானந்தம் திருகோணமலை பன்குளம் எல்லைக்காளியம்பாள் ஆலய சூழலில் வாழ்ந்து பன்குளம் ,நொச்சிக்குளம் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும்மக்களை குடியமர்த்தி இந்த ஆலயம் சிறக்க எதிர் கட்சித்தலைவர் ; இரா சம்பந்தன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை...

திருகோணமலை பன்குளம் ஸ்ரீ எல்லைக்காளியம்பாள் ஆலயத்திற்கான அடிக்கல்நாட்டுவிழாவில்எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன்

பொன் சற்சிவானந்தம் திருகோணமலைமாவட்டத்தின் வடக்கு எல்லைப்பகுதியான பன்குளம் பறையனாளங்குளம் பகுதியில் பூர்வீகமாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் பன்குளம் ஸ்ரீ எல்லைக்காளியம்பாள்ஆலயத்திற்கான அடிக்கல்நாட்டுவிழா ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அக்ஷய திருத்திய தினத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவர்...

பொங்கல் வாங்கப் போன தாத்தா எங்கள் அப்பாவின் விடுதலை பற்றியும் கதைத்தீர்களா?

தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தில் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் விடுவிக்கப்படலாம் என்ற எதிா்பாா்ப்புடன் அவரது பிள்ளைகள் காத்திருந்த நிலையில் அவரின் பிள்ளைகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புத்தாண்டுக்கு முன்னர் தந்தை தம்முடன்...

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இப்போதே தீர்மானிக்க முடியாது

அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இப்போதே தீர்மானிக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று திருகோணமலையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர்...

இந்த வருடம் முடிவதற்குள்திருமலை மாவட்டத்தின் எல்லாப்பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான அபிவிருத்தி

பொன் சற்சிவானந்தம் அம்பாறையிலும் கண்டி மாவட்டத்திலும் அண்மையில்; நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சம்பவங்கள் அறிவிக்கப்பட்டதுடன் அவசரமாகவும் உடனடியாகவும் அவ்வாறு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் நிலமைகள் மோசமாகியிருக்கு வாய்ப்பில்லை. எனவே...

இனப்பிரச்சனைக்கு தீர்வு காண ஐனாதிபதியால் முடியும்- சம்பந்தன் நம்பிக்கை

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடியும் என  தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான  இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டார். https://www.youtube.com/watch?time_continue=109&v=00dwxuiIQdQ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரதம அதிதியாக சிறப்பித்த யாழ்....

எமக்கு அரசியல் எதிரிகள் என்று எவரும் கிடையாது.-.இரா.சம்பந்தன்

மகிந்த ராஜபக்சவை விட அவரை எதிர்த்து போட்டியிட்ட கட்சிகளின் மொத்த வாக்கு அவரை விட அதிகமான மக்கள் ஆதரவை பெற்றுள்ளது.அத்துடன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த பெற்ற வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளது.எனவே புதிய...

திருகோணமலை கன்னியா பூர்விக மையம் கபளீகரம் செய்யப்பட்டு வருவதுதொடர்பாக நாங்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.

திருகோணமலை கன்னியா பூர்விக மையம் கபளீகரம் செய்யப்பட்டு வருவதுதொடர்பாக நாங்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம். அதனை முன்னர் இருந்த நிருவாகத்திடம் கையளிப்பதற்கான நிலமை விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.கன்னியா ,திருக்கோணேஸ்வரம்,சூடைக்குடா...

இரா சம்பந்தன் தனது 85வயதைகடந்து காலடிபதித்துள்ளார்62 வருடகால தமிழ் அரசியல் அனுபவம் கொண்ட மூத்த அரசியல் தலைவர்

எதிர் கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தனது 85வயதைகடந்து காலடிபதித்துள்ளார்.85வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திங்கள் கிழமை தலைவர்கள்,அரசியல் சகாக்கள் பொதுமக்கள் இளைஞர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆன்மீகத்தில் நம்பிக்கைகொண்ட தலைவர் சம்பந்தன் இன்றைய தினம்...