Tag: இராஜேஸ்வரன்

மரணத்திலிருந்து என்னை மீட்டது தெய்வசங்கல்பமே!

தமிழின்னிய உபகரணங்கள் வழங்குவிழாவில் முன்னாள் மா.ச.உறுப்பினர் இராஜேஸ்வரன்! (காரைதீவு  நிருபர் சகா)   கடந்தகாலங்களில் நான்செய்த மக்கள் சேவைகள்தான்  என்னை மரணத்தின் பிடியிலிருந்து என்னை மீட்டது. அது தெய்வசங்கல்பத்தால் நடந்தது என்று நினைக்கிறேன். எனவே எனது உடலிலிருந்து...