Tag: இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பணிப்பாளர்

இராசமாணிக்கம் அமைப்பின் சேவையினை கிராமந்தோறும் விஸ்தரிக்க திட்டம்

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் சேவைகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டுசெல்ல வேண்டும் எனவும் அதனூடாக மக்களுக்கு உதவிகளை மேலும் செய்யலாம் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அதற்கான பூர்வாங்க மக்கள்...