Tag: ஆளுனர்

மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் குளத்தை அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் புனரமைத்துத் தருவோம் – ஆளுனர் உறுதி

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம விஜயம்செய்து ஆலயத்தின் குறைபாடுகள், அபிவிருத்திகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் ஆலயத்தில் நடைபெற்ற பூசை நிகழ்விலும் கலந்துகொண்டர். திங்கட்கிழமை 9ஆம் திகதி விஜயம் செய்த...

கிழக்கின் ஆட்சி அதி­காரம் இன்று நள்­ளி­ர­வுடன் முடிவு – அதிகாரம் ஆளுனர் கைக்கு

கிழக்கு மாகாண சபையின் ஆட்­சிக்­காலம் இன்று சனிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­யுடன் நிறை­வுக்கு வரு­கி­றது. மாகா­ணத்தின் புதிய சபை தேர்ந்­தெ­டுக்கும் வரை கிழக்கு மாகா­ணத்தின் நடை­முறை பொறுப்­புக்கள் அனைத்தும் ஆளு­நரின் அதி­கா­ரத்தின் கீழ்­கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது.   2010...