Tag: ஆர்.சுகிர்தராஜன்

நாங்கள் விளையாட்டில் மாத்திரமல்ல இம்முறை தேசியமட்ட தமிழ்த்தினப் போட்டிகளிலும் பல பதக்கங்களைப் பெற்றுள்ளோம்.

பட்டிருப்பு கல்வி வலயமானது இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் இம்முறை பாரிய முன்னேற்றமடைந்துள்ளதாக  வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த மாகாணமட்ட விளையாட்டுப்போட்யில்  பட்டிருப்பு வலயம் கிழக்கு மாகாணத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளமை தொடர்வில்...