Tag: ஆனந்தசுதாகரன்

விசாக்தினத்திலாவது அப்பா ?

புதுவருடத்திற்கு அப்பா வருவார் என்று தந்தையின் வரவிற்காய் காத்திருந்து ஏமாந்துபோன குழந்தைகள்  தாய்க்கு பிதிர்க்கடன் செலுத்தியுள்ளனர்..புத்தாண்டிலேயே அந்தக்குழந்தைகளின் எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டாலும் விசாக்தினத்திலாவது அப்பாவை வீட்டில் காண்பார்களா ? கடந்த வியாழக்கிழமை கீரிமலையில் தாயுக்கு பிதிர்கடன்...

மட்டக்களப்பு மக்களின் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துடன் சனாதிபதியை சந்தித்த ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்.

ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச்சேர்ந்த சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனை விடுவிப்பது தொடர்பாக சனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதகமான பதிலை அளித்துள்ளார். இன்று முற்பகல் 10.15மணியளவில் சனாதிபதியின் இல்லத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களிடமிருந்து பெறப்பட்ட 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை...