Tag: அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்

மட்டு. மாவட்டத்தில் அனர்த்த நிலை தொடர்பில் அச்சங் கொள்ளத் தேவையில்லை – அரசாங்க அதிபர் ம.உதயகுமார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படக் கூடிய அனர்த்தத்தில் இருந்து, மக்களைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து அதிகாரிகளும் முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் அச்சங்கொள்ளத் தேவையில்லை என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்...