Tag: அம்பாறை மாவட்ட பட்டதாரிகளின் போராட்டம்

கிழக்கு முதலமைச்சர் எங்கே? நாம் வாக்களிக்கவில்லையா?

தயவுசெய்து எங்களை ஏளனமாகப் பார்க்காதீர்கள்:நாம் என்ன பிணங்களா? இன்று 38வது நாளாக களத்திலிருக்கும் அம்பாறை பட்டதாரியொருவர் கொட்டித்தீர்க்கிறார்!  (காரைதீவு  சகா) கடந்த 38நாளாக காரைதீவில் இரவு பகல் பாராமல் சத்தியாக்கிரகப்போராட்டத்திலீடுபட்டுவருகின்றோம்.    எமது நோக்கம் எமது படிப்பிற்கேற்ப தொழிலைப்பெறவேண்டும் என்பதே. ஆனால்...