Tag: அமைச்சர் மனோகனேசன்

தமிழ் மக்களுக்கு தலமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவர் பிரபாகரன் மட்டுமே.

தந்தை செல்வாவில் இருந்து இரா.சம்பந்தன் வரை தமிழ் மக்களுக்கு தலமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே. வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதப். போராட்டத்தினாலேயே ஈழத்தமிழர்களுடைய பிரச்சினை...