Tag: அன்னை பூபதி

அன்னை பூபதி ஞாபகார்த்தஉதைபந்தாட்டப் போட்டி முதலிடம் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி

தேசத்தின் வேர்கள் அமைப்பினால் அன்னை பூபதியின் 30வது நினைவு தினத்தினை முன்னிட்டு நடாத்துகின்ற உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (18) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில்...

பலத்தபாதுகாப்புடன் அன்னைபூபதிக்கு மட்டக்களப்பில் குடும்பத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி.

தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 30ஆம் ஆண்டு நினைவுதினம், பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள அன்னை பூபதியின் நினைவு தூபிக்கு அருகே குறித்த...

அன்னை பூபதியின் தியாகம் என்றும் நிலைத்து வாழும்!வே. தவராஜா

. தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் 30வது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழ்த்தேசப் பற்றாளர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே மூண்ட போரினால் மீண்டும் தமிழ்மக்கள் நிம்மதியிழந்து சொல்லொண்ணா துன்ப...

அன்னை பூபதி நினைவாலயம் சிரமதானம்.

தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 30 வருட நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலயிலுள்ள அவரது நினைவாலயம் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சவணபவன், பிரதி மேயர் எஸ்.சத்தியசீலன்...

அன்னை பூபதிக்கு இலங்கையின் அதி உன்னத சிவில்சமூக செயற்பாட்டாளர் கௌரவம் வழங்கப்பட வேண்டும்!

அன்னை பூபதிக்கு இலங்கையின் அதி உன்னத சிவில்சமூக செயற்பாட்டாளர் என்ற கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மட்டக்களப்பு மாவட்ட சிவில்சமூக அமைப்புக்களின் ஒன்றியம் முன் வைத்துள்ளது.. இன்று மட்டக்களப்பு நாவலடி அமைந்துள்ள...

மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம்

இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 29வது  ஆண்டு நினைவு தினம் நாளை புதன்கிழமை மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.. நாளை புதன்கிழமை பிற்பகல் 3.00மணியளவில்...

தியாக தீபம் அன்னை பூபதியின் 29ம் வருட நினைவு நிகழ்வு புதன்கிழமை மட்டக்களப்பு அரசயடி தேவநாயகம் மண்டபத்தில்

தியாக தீபம் அன்னை பூபதியின் 29ம் வருட நினைவு நிகழ்வு புதன்கிழமை நாளை (19) மட்டக்களப்பு அரசயடி தேவநாயகம் மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறுவதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை...