Tag: அகில விராஜ் காரியவசம்

பாடசாலைகளில் அதிபர்களுக்கு மேலதிகமாக முகாமையாளர் பதவிகள்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் நிர்வாகப் பொறுப்புக்கள் பாடசாலை முகாமையாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அண்மையில் குருநாகல் மலியதேவ ஆண்கள் பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டு...