Tag: டெங்கு

கல்முனைப்பிராந்தியத்தில் டெங்கு காசநோய் தொழுநோய் திவீரம்!

கல்முனைப்பிராந்தியத்தில் அண்மைக்காலமாக டெங்குநோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் இம்மாதம்மட்டும் 780பேருக்குமேல் டெங்கு தாக்கியுள்ளதாகவும் கல்முனைப்பிராந்திய தொற்றுநோய்ப்பிரிவுப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி டாக்டர் நாகூர் ஆரிப் தெரிவித்தார். குறிப்பாக அக்கரைப்பற்று பொத்துவில் அட்டாளைச்சேனை போன்ற பிரிவுகளில் டெங்கு நோய்த்தாக்கம் கூடுதலாக...