கொரோனாவால் இலங்கையில் 1வது மரணம் பதிவு.

IDH வைத்தியசாலையில் கொரோனா தொற்று தொடர்பாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய ஆண் மாரவில பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த நபர் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தவர் எனவும்...

110 ஆக அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்கள்.

நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதன்பிரகாரம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானதாக...

படுகொலையாளி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டது இந்த நாட்டின் நீதிக்கு விடுக்கப்பட்ட சவால்.(மு. பா. உறுப்பினர் – ஞா.ஸ்ரீநேசன்)

  நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியற் கைதிகள் விடுவிக்கப்படாமல், அதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் இவ்வாறான படுகொலையாளி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டிருப்பதென்பது ஜனநாயகத்திற்கும், மனித உரிமைக்கும், சட்டவாட்சிக்கும், நீதிக்கும் விடப்பட்ட...

குற்றவாளிகளை தண்டிக்காத நாடு இலங்கை என்பது மீண்டும் நிருபணம்! பா.அரியநேத்திரன் மு.பா.உ.

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரை குறுகிய காலத்தில் ஜனாதிபதி அவர்கள் விடுதலைசெய்ததன்மூலம் குற்றவாளிகளை தண்டிக்காத நாடு என்ற சிறுமையை இலங்கை பெற்றுள்ளது எனமட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின்...

மிருசுவில் படுகொலையாளியின் விடுதலைக்கு இரா.சாணக்கியன் கண்டனம்

  (எருவில் துசி) மிருசுவிலில் இரண்டு சிறுவர் உற்பட எட்டுத் தமிழர்களின் கொடூர படுகொலைக்கு காரணமாக இராணுவ அதிகாரியினை பொது மன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதி விடுதலைசெய்த செயற்பாடு என்பது மனிதாபிமானத்தினை மதிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத...

8 தமிழர்களை கொன்றவருக்கு பொதுமன்னிப்பு – ஜனாதிபதியின் முடிவுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்!

யாழ்ப்பாணம் மிருசுவிலில் 08 தமிழர்களை கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றையதினம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.   2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 வயது குழந்தை...

பல்கலைக்கழக மாணவர்களுக்குக்கான பதிவு காலம் நீடிப்பு.

  2020ஆம் ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் பதிவு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லை ஏப்ரல் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க விடுத்துள்ள...

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் சீனாவை விஞ்சியது அமெரிக்கா

உலகிலுள்ள சகல நாடுகளையும் விஞ்சும் வண்ணம், அதிக கொரோனா தொற்றாளர்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது. Worldometers இணையத்தளத்திற்கு அமைய, அமெரிக்காவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300-ஐக் கடந்துள்ளது. அமெரிக்காவின் – நியூயோர்க்கில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள்...

மருந்துகளை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கு நடவடிக்கை

கொரோனா வைரசு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையில் மக்கள் மருந்தகங்களுக்கு வருவதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.   இதன் அடிப்படையில் மருந்துகளை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கு சுகாதார சேவைகள் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதார...

ஊரடங்கு சட்டம்! அதிரடி அறிவிப்பு.

  தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மிகவும் பாரதூரமான சுகாதார பிரச்சினையாக மாறியிருக்கும் கொரோனா வைரஸ்தொற்று பரவுவதை தடுப்பதற்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலில்...

ஏப்ரல் 10 வரை ஊரடங்கு தொடரும் அபாயம்.

  ஏப்ரல் 10 ஆம் திகதி வரை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக் கூடிய ஆபத்தான காலக்கட்டமாக உள்ளது. எனவே அதுவரையில் மேல் மாகாணத்தில் ஊரடங்கு தொடரும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

விரும்பியோ, விரும்பாமலோ நமது முன்னோர்கள் கடைப்பிடித்த விடயங்களை கடைப்பிடித்தே ஆக வேண்டும் – சச்சிதானந்தக்குருக்கள்

(படுவான் பாலகன் ) விரும்பியோ, விரும்பாமலோ நமது முன்னோர்கள் கடைப்பிடித்த விடயங்களை கடைப்பிடித்தே ஆக வேண்டும் என கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு. கு. சச்சிதானந்தக்குருக்கள் தெரிவித்தார். இந்து மதத்தினர்...